அத்தியாயம் 9 – அர்ச்சாவதாரம்
ராமானுஜர் காலத்துக்கு முன்…
20 யோஜனை தூரம் ஆழ்வார் திருநகரியிலுருந்து திருவரங்கம்…
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ பாதம் தாங்கிகள் பெரிய திருநாள் பொருட்டு நம்மாழ்வார் விக்ரஹத்தை சுமந்தனர்…
கள்வர் கூட்டம், காட்டு மிருகம்கள், இடி, மழை என இன்னல்கள் பல…
ராமானுஜர் போக்கினார் இன்னல்களை…
இரண்டாவது முறையாக நம்மாழ்வார் அர்ச்சாவதாரம்… அதுவே திருவரங்கத்தில் இன்றைய நம்மாழ்வார் சந்நிதி…
{ குறிப்பு: பல காலம் வேற்று மத அக்கிரமிப்பால் 4000 திவ்ய பிரபந்தங்ள் மறைந்தே கிடந்தன… அன்றைய காலகட்டத்தில் திவ்ய பிரபந்தம் என்ற ஒன்று இருந்த சுவடே இல்லாமல் இருந்தது…
ஸ்வாமி நம்மாழ்வார் தான் நாதமுனிகளிடம் மீண்டும் அருளி செய்து நம் எல்லாரும் உய்ய வழி காண்பித்தவர்…}
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
ராமானுஜர் திருவடிகளே சரணம்!
ஆச்சாரியர் திருவடிகளே சரணம்!
முற்றும்