32. அபச்சாரம்

இந்த 32 அபச்சாரம் கோவிலில் செய்தல் பாபத்தை உண்டாக்கும்

 • வாகனத்தில் சென்று கோவில் சன்னிதி முன் இரங்குதல் கூடாது & கோவிலுக்கு போகும் போது காலணி அணிதல் கூடாது
 • உத்சவம் நடக்கும் போது தரிசனம் செய்யாமல் இருந்தல்
 • பகவானை சாஷ்டாங்கமாக விழுந்து சேவிக்காமல் இருந்தல்
 • பாதி குனிந்து கொண்டு ஒரு கையால் தரையை தொட்டு சேவித்தல் கூடாது
 • பகவானுக்கு முன் ஆத்ம பிரதக்ஷனம் கூடாது
 • தீட்டு/ எச்சில் போது தரிசனம் கூடாது
 • பகவானுக்கு முன் கால் நீட்டல் கூடாது
 • பகவானுக்கு முன் கை மடக்கி முழங்கால் சுற்றி அமர்தல் கூடாது
 • சன்னிதானத்தில் படுத்தல் கூடாது
 • சன்னிதானத்தில் அமர்ந்து சாப்பிடுதல் கூடாது
 • சன்னிதானத்தில் ரகசியம் பேசுதல் கூடாது
 • சன்னிதானத்தில் உரத்து பேசுதல் கூடாது
 • கோவிலுக்கு தொடர்பில்லாதவை பேசுதல் கூடாது
 • கோவிலில் அழுதல்  கூடாது
 • கோவிலில் கலகம் கூடாது
 • அடித்தல்/ தண்டனை கூடாது
 • இன்னொருவரை அனுக்ரஹித்தல் கூடாது
 • ஸ்த்ரியிடம் கண்ணியம் தவிர்த்தல் கூடாது
 • பொதுவில் பேசத்தகாதது பேசுதல் கூடாது
 • வாயு பிரிதல் கூடாது
 • கம்பலி / போர்வை போர்த்திக்க கூடாது
 • அடுத்தவரை வசை பாட கூடாது
 • பகவானை தவிர்த்து அடுத்தவரை துதி பாட கூடாது
 • சக்தி இருக்கும் போது பகவானுக்கு உபச்சாரம் குறைவாக செய்தல் கூடாது
 • திருவாராதனம் செய்யாததை சாப்பிட கூடாது
 • காலத்துக்கு உண்டான பழத்தை சமர்பிக்காமல் இருந்தல் கூடாது
 • மிச்சத்தை சமர்பித்தல் கூடாது
 • பின் முதுகு காட்டி அமர்தல் கூடாது
 • இன்னொருவரை வணங்குதல் கூடாது
 • ஆசார்யர் புகழ் பாடாமல் இருந்தல் கூடாது
 • சுய புகழ் பாடுதல் கூடாது
 • தெய்வத்தை இகழ்தல் கூடாது
Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s