35. யக்ஷப்ரச்னம்

 

13. கேள்வி: சத்ரியருக்கு உயர்ந்த தன்மை எது?

பதில்: வில், அம்பு, அஸ்திரம், கத்தி  &  கேடயமே உயர்ந்தது.

14. கேள்வி: சத்ரியர் பின்பற்றதக்கது எது?

பதில்: யுத்தம் & யக்யமே பின்பற்றதக்கது.

15. கேள்வி: சத்ரியருக்கு மனுஷத்தன்மை எது?

பதில்: சத்ரியருக்கு பயமே மனுஷத்தன்மை.

16. கேள்வி: சத்ரியர் விட கூடாதது எது?

பதில்: தன்னை சரண் புகுந்தவனை கைவிட கூடாது.

கருத்துவிரோதியாக இருந்தாலும் சரணாகதி அடைந்தால் தன் உயிரை கொடுத்தேனும் காப்பாற்றல் வேண்டும். இது பிராமணருக்கும் பொருந்தும்.

தொடரும்

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s