36. ஆகாரநியமம்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் – கீதையில் உபதேசித்த, எதிராஜர் – கீதா பாஷ்யத்தில் விவரித்த, வேதாந்த தேசிகர் அருளிச்செய்த ஆகாரநியம ப்ரபந்தம் 21 பாசுரம்கள் கொண்டவை.

அதில் 19 பாசுரங்கள் எவை உண்ண கூடாத ஆகாரம்  என்றும், 2 பாசுரங்கள் எவை உண்ண கூடிய ஆகாரம் என்றும் தெரிவிக்கிறது.

IMG_2375

பாசுரம் 1:

IMG_2376

பாசுரம் 2:

IMG_2377

– முன் வாசல் வழியாக வராத எந்த பொருட்களும் உண்ண தகாதவை மற்றும் தளிகைக்கு தகுதி அற்றவை.
– சோளம், வரகு, கேள்வரகு கூடாது.
– சாப்பிடும் போது வாயில் பட்ட உணவு, தட்டிலோ அல்லது இலையிலோ விழுந்தால் மீதத்தை சாப்பிட கூடாது.
– கவலத்தின் மீதத்தை சாப்பிட கூடாது.
– தீயவர் கண் பார்த்த அன்னம் உண்ண கூடாது.
– காந்தல் உண்ண கூடாது.
– துணி பட்ட அன்னத்தை உண்ண கூடாது.
– தும்மல் விழுந்த அன்னத்தை உண்ண கூடாது.
– நாய், பூனை பார்த்த தீண்டின அன்னம் உண்ண கூடாது.
– பெண்கள் மாதவிடாயின் போது பார்த்த தீண்டின அன்னம் உண்ண கூடாது.
– சூரியோதயத்துக்கு முன் தளிகை ஆனதை உண்ண கூடாது.

தொடரும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s